தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கேரளாவில் அதிரடி கைது!

மதுரையை சேர்ந்த தமிழ்ராக்கர்ஸ் தளத்தின் அட்மின் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ராயன் திரைப்படத்தை கேரள திரையரங்கில் பதிவு செய்துகொண்டிருந்தபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

Trending News