சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது!

மயிலாடுதுறை அருகே சிறுமியை திருமணம் செய்த நபரை போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடைச்சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Trending News