City
2 ஆயிரத்து 222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.