தெலங்கானாவில் 10 தொகுதிகளில் விசிக போட்டி

மக்களவைத் தேர்தலில் தெலங்கானா மாநிலத்தில் 10 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Trending News