City
தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கான பந்தக் கால் நடும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்ற நிலையில், நடிகர் விஜயின் ‘தளபதி 69’ படத்தின் பூஜையும் இன்று காலை நடந்து முடிந்துள்ளது.