தங்கலான், டிமான்ட்டி காலனி 2 வசூல் நிலவரம்

வசூலை வாரிக் குவிக்கும் தங்கலான், டிமான்ட்டி காலனி 2: ஒரு வார வசூல் என்ன?

கடந்த வாரம் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் உலகம் முழுவதும் 52 கோடி ரூபாயை வசூல் செய்துள்ள நிலையில், ’டிமான்ட்டி காலனி 2’ திரைப்படம் உலகம் முழுவதும் 25 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News