கோவையில் வெளியாகும் தி கேரளா ஸ்டோரி: பாதுகாப்புக்காக போலீஸார் குவிப்பு!

கடும் எதிர்ப்புக்கு நடுவே தமிழ்நாட்டில் 'தி கேரளா ஸ்டோரி' இன்று வெளியாகிறது. இந்த திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.

Trending News