அரசு பேருந்து ஓட்டுநரின் பைக்கை திருடிய இருவர் கைது!

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் அரசு பேருந்து ஓட்டுநரின் இருசக்கர வாகனத்தை இருவர் திருடினர்.

இந்த இருவரும் தற்போது கைது செய்யப்பட்டனர்.

Trending News