வசூல் ரீதியாக மற்றொரு சாதனையை படைத்த திருச்சிற்றம்பலம்

தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள திருச்சிற்றம்பலம் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சக்கை போடு போட்டு வருகிறது.

அமெரிக்காவில் இந்த ஆண்டு ரிலீசான தமிழ் படங்களில் திருச்சிற்றம்பலம் படம் வசூலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Trending News