கீழே விழுந்த குதிரை.. முதல் பரிசை வென்று அசத்தல்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில், விபத்தில் சிக்கிய குதிரையும், பந்தய வீரரும் மீண்டெழுந்து முதல் பரிசை வென்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

Trending News