திருவாரூர் தியாகராஜசுவாமி கோவிலின் பங்குனி உத்திர பெருவிழா!

இதில் ஏராளமான பக்தர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.