முட்புதரில் இறங்கி உதவி! கவுன்சிலர் கணவருக்கு பாராட்டு!

திருவொற்றியூரில் மின்சாரம் கிடைப்பதற்கு தடையாக இருந்த முட்புதர்களை வார்டு கவுன்சிலரின் கணவர் இறங்கி சுத்தம் செய்துகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Trending News