சென்னையில் 3-வது நாளாகத் தொடரும் மீட்புப் பணிகள்!

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்.

சென்னையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் படிப்படியாக சரி செய்யப்பட்டு வருகின்றன.

Trending News