புத்தாண்டு கொண்டாட்டம்... காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு!

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மாமல்லபுரம், இ.சி.ஆர். சாலையில் இரவு 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் கூடாது; பெண்களை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என எச்சரிக்கை.

Trending News