‘‘மருத்துவமனை நுழைவாயிலில் சோதனைக் கருவிகள்’’ அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அரசு மருத்துவமனைகளின் நுழைவாயிலில் நோயாளிகளின் உறவினர்கள் கொண்டுவரும் பொருட்களை ஸ்கேன் கருவிகளை வைத்து சோதனை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Trending News