TNSTC Payani Water Bottle: அரசு பேருந்துகளில் பயணிகளுக்கு குடிநீர் பாட்டில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்கட்டமாக நீண்ட தூர அரசு பேருந்துகளில் ரூ.10க்கு பயணிகளுக்கு குடிநீர் பாட்டில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai TNSTC Special Buses: வார இறுதி நாட்களையொட்டி, தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
TNSTC Recruitment 2026: தமிழக போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. போக்குவரத்து கழகத்தில் 1518 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த தகவலை முழுமையாக இங்கு பார்ப்போம்.
TNSTC Special Buses: வார இறுதி நாட்களையொட்டி, சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. நாளை முதல் பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNSTC Special Buses June: வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது. ஜூன் 12ஆம் முதல் ஜூன் 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
TNSTC Special Buses Latest: பக்ரீத் பண்டிகை, முகூர்த்தம், தொடர் விடுமுறை, கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்ல வசதியாக மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. குறிப்பாக, உதகை, கொடைக்கானல் போன்ற கோடைவாழிடங்களுக்கும், ஆன்மீகத் தலங்களுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்கள் தங்களின் பயணத்தை எளிதாகத் திட்டமிட ஏதுவாக, இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
Tamil Nadu Bus Rules: அரசு பேருந்து ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க, ஓட்டுநர்கள் சட்டைப்பையில் மொபைல் போன் வைத்திருக்கப் போக்குவரத்து கழகம் முற்றிலும் தடை விதித்துள்ளது. மீறுவோர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய சுற்றறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
TNSTC Special Bus Ooty: 128-வது ஊட்டி மலர்க் கண்காட்சி இன்று தொடங்கிய நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 50 சிறப்புப் பேருந்துகள் மற்றும் 'பார்க் அண்ட் ரைடு' வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
TNSTC Special Buses: வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது. மே 14ஆம் தேதியான இன்று முதல் மே 17ஆம் தேதி வரை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Election Special Buses Latest: தமிழக தேர்தலுக்காக வாக்களிக்க சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பும் வகையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் 14,508 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Summer Holiday TNSTC Special Buses: கோடை விடுமுறையை முன்னிட்டு, தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil New Year TNSTC Special Buses: தொடர் விடுமுறை, தமிழ் வருட பிறப்பு, வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் எளிதாக தமிழ் வருட பிறப்புக்கு சொந்த ஊர்களுக்கு செல்லாம்.
TNSTC Special Buses Latest: மகாவீரர் ஜெயந்தி, வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழக போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, மார்ச் 27ஆம் தேதி முதுல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Ramzan 2026 Special Trains, Buses: ரம்ஜான் பண்டிகை நாளை (மார்ச் 21) கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை - கன்னியாகுமரி இடையே இன்றும்; கன்னியாகுமரி - சென்னை இடையே ஞாயிறு அன்றும் தெற்கு ரயில்வே இயக்குகிறது. கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
TNSTC Special Buses Latest: ரம்ஜான், தெலுங்கு வருடப்பிறப்பு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனை முன்னிட்டு, தமிழக போக்குவரத்து கழகம் பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
TNSTC Special Buses Latest: தமிழகத்தில் தொடர் விடுமுறையை முன்னிட்டு, இன்று (மார்ச் 6) முதல் பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
TNSTC News: பயணிகளின் தொடர் புகார்களை அடுத்து, தமிழக அரசுப் பேருந்துகளில் பாடல்கள் மற்றும் ஆடியோ சாதனங்களைப் பயன்படுத்தப் போக்குவரத்துத் துறை அதிரடித் தடை விதித்துள்ளது. ஓட்டுநர்களின் கவனச்சிதறலைத் தவிர்க்கவும், விபத்துகளைக் குறைக்கவும், மூத்த குடிமக்களின் வசதிக்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Thaipusam TNSTC Special Buses: தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
Tamilnadu Govt Bus: பொங்கல் பண்டிகை கொண்டாட, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு ஏற்றவாறு தமிழக போக்குவரத்து துறை கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது.
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதுகுறித்து விரிவாக பார்ப்போம்.
TNSTC Special Buses: கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.