சீமான் மீது திமுக வழக்கறிஞர்கள் அணி புகார்

தமிழ்த்தாய் வாழ்த்தைத் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீக்கிவிடுவோம் என்று கூறிய சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்செங்கோடு காவல் நிலையத்தில் திமுக வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர்.

Video ThumbnailPlay icon

Trending News