அரசு ஆதிதிராவிடர் விடுதியில் அமைச்சர் உதயநிதி திடீர் ஆய்வு!

கோவை அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

Trending News