மின் இணைப்பு - ஆதார் இணைப்பு: கால அவகாசம் நீட்டிப்பு

TNEB Aadhaar Card Link: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். 

Trending News