City
தூத்துக்குடியில் சொத்து தகராறில் பெற்ற தாயை மைத்துனருடன் சேர்ந்து வெட்டி கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர். என்ன நடந்தது என்பதை காணலாம்.