City
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.