வறுமையால் வாடும் 12ஆம் வகுப்பு மாணவருக்கு தவெக தலைவர் விஜய் நிதியுதவி

கோவில்பட்டியில் குடும்ப வறுமை காரணமாகப் படித்துக்கொண்டே கடையில் வேலை பார்த்து வந்த 12ஆம் வகுப்பு மாணவருக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Trending News