சீமானின் ட்விட்டர் பக்கம் முடக்கம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 20 பேருக்கு மேற்பட்டோர் ட்விட்டர் கணக்குகள் திடீரென ஒரே நேரத்தில் முடக்கப்பட்டுள்ளது.

Trending News