பிரியா மரணம்: இரண்டு அரசு மருத்துவர்கள் பணியிடை நீக்கம்!

தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் சோமசுந்தர், பால் ராம் சங்கர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Trending News