City
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜூலை 6, 7, 8 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.