பாம்பை உயிரோடு சாப்பிட்ட நபர், ஷாக் ஆன நெட்டிசன்ஸ், வீடியோ வைரல்

Unbelievable Viral Video: உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்!! அவர் சாப்பிடுவது உயிருள்ள பாம்பைத்தான்!! நம்ப முடியாத வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது.

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். 

 

Video ThumbnailPlay icon

Trending News