வாரிசு பட ரிலீசில் ஒரு நூதன மோசடி நடந்துள்ளது. திருத்தணியில் வாரிசு படம் பார்க்க ஆன்லைனில் ஒருவர் வாங்கிய டிக்கட்டை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக போட்டுள்ளார்.
இதன் க்யூ ஆர் கோட் பயன்படுத்தி மர்ம நபர் 3 டிக்கெட் வாங்கியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.