பைப் மூலம் உணவு... அமெரிக்காவில் இருந்து வந்த மெஷின்! என்ன நடக்கிறது?

நாம் இங்கே உலகக்கோப்பையில் இந்தியா தோல்வியடைந்ததை நினைத்து வருந்திக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் 41 தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடி வருகின்றனர். அவர்களின் நிலைமை என்ன? எப்போது அவர்கள் காப்பாற்றப்படுவார்கள்? என்பதை எல்லாம் விரிவாக காணலாம்.

  • Nov 20, 2023, 07:30 PM IST

Video ThumbnailPlay icon

Trending News