வாத்தி படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்ட படக்குழு!

வாத்தி படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கு இயக்குனர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

தனுஷ் சம்யுக்தா மேனன் இப்படத்தில் நடித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர்.

Video ThumbnailPlay icon

Trending News