‘‘அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைவார்கள்’’

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாரையும் தாங்கள் இழக்க விரும்பவில்லை என்றும், வரும் டிசம்பர் மாதத்துக்குள் அனைவரும் ஒற்றுமையுடன் இணைவார்கள் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

Trending News