அதிமுக கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும்-வானதி!

மீண்டும் அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் இதை தெரிவித்தார்.

Trending News