சட்டம் ஒழுங்கு சீர்கேடு... வானதி சீனிவாசன் காட்டம்!

கத்திக்குத்து : இது ஒரு அதிர்ச்சியான செய்தி : வானதி சீனிவாசன்!

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த அரசு மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியான செய்தி என வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் என தெரிவித்தார்.

 

Video ThumbnailPlay icon

Trending News