தியேட்டரை தொடர்ந்து கல்லூரியிலும் மோதிய வாரிசு, துணிவு

Varisu vs Thunivu: வாரிசை வீழ்த்தி துணிவு வெற்றி!! வாரிசு நிஜத்தில் துணிவை வென்றுள்ளது. இது வேறு ஒரு மேடை, வேறு ஒரு களம்!!

தேனியில் தனியார் மகளிர்  கல்லூரியில் பொங்கல் கபடி போட்டி நடைபெற்றது. இதில் வாரிசு அணி துணிவு அணி என்ற பெயரில் கபடி போட்டியில் மாணவிகள் கலந்து கொண்டது கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

 

Video ThumbnailPlay icon

Trending News