கூட்டணியில் ஆழம் பார்க்கும் வி.சி.க.!

2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வி.சி.கவுக்கு 25 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு பேசியிருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News