திமுக நிர்வாகி வெட்டிப் படுகொலை

வேடச்சந்தூர் அருகே திமுக நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News