இப்படிப்பட்ட மனிதரா வெற்றி துரைசாமி! வைரலாகும் தகவல்கள்

கார் விபத்தில் காணாமல் போன சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் மீட்க பட்டு இருக்கும் நிலையில் அவரது உடலை மீட்பதில் பல்வேறு சவால்கள் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஒரு இயக்குனரைத் தாண்டி வெற்றி துரைசாமி ஒரு கல்வியாளராகவும் இருந்திருக்கிறார் அது பற்றியும் இப்போது பார்க்கலாம்

Trending News