‘நீ என் உலக அழகி’ நயன்தாராவை புகழ்ந்து தள்ளிய விக்னேஷ் சிவன்

ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி இடைவிடாமல் பல புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

“நீ என் உலக அழகியே, உன்னைப் போல் ஒருத்தி இல்லையே… என் உலக அழகியும், இவ்வுலகின் அழகும், இந்தியாவிலிருந்து வந்துள்ள அழகானப் பெண் நயன்தாரா..இதுவரை சென்ற இடங்களில் மிகச் சிறந்த இடம்,” என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News