நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மஹிமா நம்பியார் தூங்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இதனை பார்த்த மஹிமா நம்பியார் இது எனக்கு அசிங்கம் இந்தியாவுக்கு திரும்பமாட்டேன் என ரிப்ளை செய்திருக்கிறார்.

Recommended Videos