விஜயின் பீஸ்ட் எப்படி உள்ளது: காசி தியேட்டரில் ரசிகர்களின் ரியாக்ஷன்

பீஸ்ட் படத்தை பார்த்த மக்களின் ரியாக்ஷன் கலப்பாக உள்ளது. சிலருக்கு படம் பக்காவாக இருக்க, சிலருக்கோ படம் படு போராக உள்ளது.

நடிகர் விஜயின் பீஸ்ட் படம் எப்படிதாங்க இருக்கு? விஜய் ரசிகர்களின் கருத்து இதோ

Trending News