மகன் இயக்குநராவது விஜய்க்கே தெரியாதா...?

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஆனால், இந்த அறிவிப்பு வெளியாகும் வரை நடிகர் விஜய்க்கு இந்த தகவல் தெரியாது என கூறப்படுகிறது.

Trending News