இந்த படத்தின் காப்பியா லியோ...?

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் லியோ படம், வேறு தமிழ் படத்தை போன்று உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending News