புஸ்ஸி ஆனந்த்தை நலம் விசாரித்தார் விஜய்!

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

Trending News