’நன்றி மறவாத விக்ரமன்’ வெளியே வந்ததும் கொடுத்த அன்பு பரிசு

பிக்பாஸ் வீட்டில் தனக்கு சூப்பரான ஆடைகளை வடிவமைத்து கொடுத்த ஆடை வடிவமைப்பாளருக்கு நேரில் சென்று எல்இடி டிவி ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார் விக்ரமன்.

Recommended Videos