சீட்டுக்கு வந்த சண்டை: மெட்ரோவில் பெண்களின் களேபரம், வைரல் வீடியோ

Viral Video: மெட்ரோ ரயிலில் பெண்கள் போட்டுக்கொண்ட சண்டையின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. எதற்கு சண்டை என்பது தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல வித வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. இவை நம்மை சிரிக்க வைப்பதோடு பல சமயம் அதிர்ச்சியையும் அளிக்கின்றன. இப்படி கூட நடக்குமா என நம்மை சிந்திக்கவும் வைக்கின்றன.

Video ThumbnailPlay icon

Trending News