City
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியின் மேற்கூரை சேதமடைந்து மழை நீர் சொட்டியதால் பயணிகள் அவதியடைந்த நிலையில், அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.