காவல்துறை வாகனத்தில் புகுந்த பாம்பு... லாவகமாக பிடித்த பாம்பு பிடி வீரர்!

கோவை கொபாலபுரம் பகுதியில் காவல்துறை வாகனத்தில் புகுந்த பாம்பை, பத்திரமாக பிடித்த பாம்புபிடி வீரர், அதனை தீயணைப்பு வீரர்களிடம் ஒப்படைத்தார்.

Trending News