சினிமாவை மிஞ்சும் சண்டை, பூனையிடம் பல்பு வாங்கிய பாம்பு!!

Viral Video: பாம்புக்கும் பூனைக்கும் இடையில் நடக்கும் சண்டையின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது. பின்னிப்பிணைந்து எகிறி எகிறி நடக்கும் இந்த சண்டை சினிமாவை மிஞ்சும் வகையில் உள்ளது.

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

Trending News