ஸ்விக்கி இன்ஸ்டாமார்டில் மேலாளரை தாக்கும் முன்னாள் ஊழியர்கள்: சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவன மேலாளரை முன்னாள் ஊழியர்கள் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 தாக்குதலில் காயமடைந்த மேலாளர் புகழேந்தி வலி தாங்காமல்  அலறி உள்ளார். அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Trending News