சீனா கோவிட் வெடிப்பைத் திட்டமிட்டதா.. பாருங்கள் இன்றைய உலக செய்தியில்...

சீனாவில் உருவாகி உலக நாடுகளைச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா வைரஸ். உலகில் இதன் தாக்குதலுக்கு பலர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், வைரஸ் தோன்றிய சீனாவில் அதன் தாக்கம் குறைந்து கொண்டு வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதத்தின்போது கொரோனா உருவானது. அது முதற்கொண்டு மொத்தம் 81,093 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அவர்களில் 72,703 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். சீனாவில் 3,270 பேரை கொரோனா பலி வாங்கியுள்ளது. மொத்தம் அங்கு 31 மாகாணங்களில் நோய் பரவியிருக்கிறது.

Recommended Videos