கோவை யாருக்கு சாதகம்? அண்ணாமலை திட்டம் பலிக்குமா? - மக்கள் மனநிலை இதோ!

கோவை தொகுதி இந்த முறை அதிக கவனம் பெற்றுள்ளது. அதற்கு காரணம் அண்ணாமலை தான். பாஜக மாநிலத் தலைவரான அவர் கோவையில் களம் காண்பது ஏன்? அங்கு அவரது வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? மக்கள் சொல்வது என்ன?

Trending News